TwitsBook Search

Hurray!! You are in your Favorite Blog

Welcome to TwitsBook...
Check for the cool updates...
Which will make your day with lots of fun...

Cheating Innocent Fans!

Very True! :)
Everyone Remember his Interview " Ini Superstar Narkaali Enaku Thaan " in 2006!
Cheating Innocent Fans!
அஜித், மிகச்சிறந்த புத்திசாலி (ஒரு பார்வை) :
வளரும் நட்சத்திரமாக இருந்த பொழுது ரசிகர் மன்றங்கள் தேவை பட்டன , வளர்ந்த பின்பு அந்த மன்றங்களின் தொந்தரவு தாங்க முடியாமல் அதை கலைத்துவிட்டார். . . ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தார் அஜித். ஆனால் அவர் ரசிகர்கள் அவர் அளவு புத்திசாலிகள் அல்ல, சிறந்த முட்டாள்களே, அதனால் தான் இல்லாத ரசிகர் மன்றங்கள் சார்பாக இன்றும் அஜித்துக்கு கட் அவுட் வைக்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் , உலக நாயகன் , இளைய தளபதி என்று மற்ற முன்னணி கதாநாயகர்கள் கெத்தாக புணைப்பெயர் வைத்திருக்கும் பொழுது தாம் மட்டும் உள்டிமேட் ஸ்டார் (சுப்ரீம் ஸ்டார் போல் உள்ளது அல்லவா) என அசிங்க பட்டு அதை துறந்து, இனி என்னை அனைவரும் தல என்றே அழைக்க வேண்டும் என்று விரும்பி தல என்ற பெயரை மட்டும் அசல் , மங்காத்தா போன்ற பின் வரும் படங்களில் போட்டு தம்பட்டம் அடித்துக்கொண்டார்.

அஜித் , ரஜினி ரசிகர் தான், ஆனால் பாபா தோல்வி அடைந்த போது இனி ரஜினி அவ்வளவு தான் என்று முனுமுனுத்தவர்களில் அஜித்தும் ஒருவர். ஆதலாலே நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தைரியமாக சொன்னார். ஆனால் அனைவரும் அவர் முகத்தில் கறியை பூசுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.. இப்பொழுது புத்திசாலிதனமாக “ரஜினி தோரோனாசாரியார் நான் ஏகலைவன்” என்று சமாளிக்கிறார்.., இப்பொழுது ‘நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்ற அதே வீர வசனத்தை சொல்லமுடியுமா அவரால் ??

No comments:

Post a Comment